
நிறைவேற்று சனாதிபதி
ஒரு சர்வாதிகாரி தமிழா
சர்வாதிகாரியை தேர்ந்தெடுக்க
உன் பங்கு ஏன் தமிழா
எம் தேசத்தில் சிங்களனை
புறக்கணிப்போம் தமிழா
சிங்கள சர்வாதிகாரி தேர்தலை
புறக்கணிப்பது
தமிழர் நம் கடமை தமிழா
சிங்களமும் இந்தியமும் எமை
சேர்ந்தழித்தது தமிழா
மன்னித்து மறந்துவிட
நாம் இன்னும்
விடுதலை பெறவில்லை தமிழா
நிறைவேற்று சனாதிபதி
ஒரு சர்வாதிகாரி தமிழா
சர்வாதிகாரியை தேர்ந்தெடுக்க
உன் பங்கு ஏன் தமிழா
எம் தேசத்தில் சிங்களனை
புறக்கணிப்போம் தமிழா
சிங்கள சர்வாதிகாரி தேர்தலை
புறக்கணிப்பது
தமிழர் கடமை தமிழா
வரிசையில் காத்திருந்து
உனை கொன்றொழித்தவனுக்கு
ஓட்டளிக்கப் போறியா தமிழா
வரலாற்றில் உன் பிள்ளையே உனை
தூற்றும் தமிழா
வாழ்வோ சாவோ சிங்களத்துடன்
களமாடிய வரலாறுடனே மாண்டுபோவாம்
மண்டியிட்டு அவனுக்கு ஓட்டுப்போட்டு
மானம்கெட்ட வாழ்க்கை வேண்டாம் தமிழா
நிறைவேற்று சனாதிபதி
ஒரு சர்வாதிகாரி தமிழா
சர்வாதிகாரியை தேர்ந்தெடுக்க
உன் பங்கு ஏன் தமிழா
எம் தேசத்தில் சிங்களனை
புறக்கணிப்போம் தமிழா
சிங்கள சர்வாதிகாரி தேர்தலை
புறக்கணிப்பது
தமிழர் நம் கடமை தமிழா
हमारी एआई सॉन्ग्स लाइब्रेरी में संगीत निर्माण की अगली पीढ़ी में आपका स्वागत है, जहाँ नवाचारी कृत्रिम बुद्धिमत्ता रचनात्मक अभिव्यक्ति से मिलती है। विभिन्न शैलियों, मूड और भाषाओं में उपयोगकर्ता‑जनित एआई गानों का विशाल चयन खोजें। एंबिएंट और सिनेमाई साउंडस्केप्स से लेकर उर्जावान पॉप और गहरे, गूँजते ट्रैक्स तक, हमारी एआई‑ड्रिवन तकनीक उच्च‑गुणवत्ता वाला अद्वितीय संगीत जीवन में लाती है, जो किसी भी प्रोजेक्ट या व्यक्तिगत आनंद के लिए उपयुक्त है।
चाहे आप कंटेंट क्रिएटर हों, गेम डिवेलपर, पॉडकास्टर, या सिर्फ़ संगीत प्रेमी, हमारी एआई‑पावर्ड सॉन्ग लाइब्रेरी सभी के लिए कुछ न कुछ पेश करती है। प्रत्येक ट्रैक उन्नत एआई तकनीक से निर्मित है, जिससे यथार्थवादी ध्वनि गुणवत्ता और प्राकृतिक महसूस होता है, साथ ही आपकी अनोखी जरूरतों के लिए कस्टमाइज़ेबल विकल्प उपलब्ध हैं। बैकग्राउंड स्कोर से लेकर प्रेरणादायक साउंडट्रैक्स तक, हमारी प्लेटफ़ॉर्म पर एआई संगीत की बहुमुखी प्रतिभा और गहराई खोजें।
हमारी एआई सॉन्ग्स लाइब्रेरी को अभी ब्राउज़ करें और उपयोगकर्ता‑जनित संगीत खोजें, जो अत्याधुनिक एआई तकनीक से तैयार किया गया है। अपने कंटेंट के लिए परफ़ेक्ट साउंडट्रैक खोजें, अपने प्रोजेक्ट्स को नवाचारी साउंडस्केप्स के साथ ऊँचा उठाएँ, और आज ही संगीत निर्माण का भविष्य अनुभव करें।