
🎄 Christmas Voices are now available! 🎄
Voices AI
Download
Back to Song Library
El
easy listening
Create Song
Lyrics
சீமான் ஈமான் சீமான் ஈமான் சீமான் ஈமான் அல் முக்னி
இறைத்தூதர்கள் இல்லையா? இல்லையா?
இல்லையா?
YouTube Star
Rahamathullah
ஆதம் நபி
இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர்
நூஹ் நபி
கப்பலைத் தயார் செய்துகொண்டிருக்கும்பொழுது
கடல் எங்கே இருக்கிறது., கப்பல் ஓட்டுவதற்கு? என்று பரிகாசம் செய்தார்கள்
இப்ராஹீம் நபி
நெருப்புக்குண்டத்தில் எறியப்பட்டவுடன் “நெருப்பே! இவருக்கு குளிர்ந்து பூஞ்சோலையாக மாறியது
இஸ்மாயில் நபிக்கு
தாகம் தீர்ப்பதற்க்காக ஜம் ஜம் நீரூற்று உருவானது
யகூஃப் நபி
இவருடைய
தந்தையும் நபி
தாத்தாவும் நபி
மகனும் நபி
யூசுப் நபி
அவருடைய சகோதரர்களே அவரை
ஆழமான கிணற்றில்
தள்ளிவிட்டார்கள்
யூனுஸ் நபி
அல்லாஹ் யூனுஸ் நபியை மன்னித்து மீன் வயிற்றில் இருந்து வெளியேற்றினான்
ஹூத் நபி
ஆது சமூகத்தின் மீது அல்லாஹ்
சூறாவளி காற்றை ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து வீசச் செய்து அழித்தான்
ஸாலிஹ் நபி
அல்லாஹ் ஸமூது மக்களுக்கு ஓட்டகத்தை அத்தாட்சியாக அனுப்பி வைத்தான்
Shuaib nabi
மத்யன்வாசிகள்
அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்பவர்களாகவே இருந்தனர்
சீமான் ஈமான் சீமான் ஈமான் சீமான் ஈமான் அல் முக்னி
இறைத்தூதர்கள் இல்லையா? இல்லையா?
YouTube Star
Rahamathullah
மூஸா நபி ஹாரூன் நபி
அல்லாஹ் இவர்களுக்கு
கைத்தடியை கொண்டு உதவி செய்தான்
தாவூத் நபி
அல்லாஹ் இவருக்கு இரும்பை வசப்படுத்திக் கொடுத்திருந்தான்.
சுலைமான் நபி
எவரும் அடைய முடியாத அரசாங்கத்தை அல்லாஹ் இவருக்கு வழங்கினான்
ஈஸா நபி
தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர்
முஹம்மது நபி
அகிலத்தின் அருட்கொடை இறுதித் தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
சீமான் ஈமான் சீமான் ஈமான் சீமான் ஈமான் அல் முக்னி
இறைத்தூதர்கள் இல்லையா?
YouTube Star
Rahamathullah
ยินดีต้อนรับสู่ยุคใหม่ของการสร้างดนตรีกับห้องสมุดเพลง AI ของเรา, ที่ซึ่งปัญญาประดิษฐ์ที่ล้ำสมัยมาพบกับการแสดงออกทางศิลปะ. สำรวจคอลเลกชันเพลง AI ที่สร้างโดยผู้ใช้หลากหลายแนว, อารมณ์และภาษาต่างๆ. ตั้งแต่บรรยากาศเสียงแอมบิเอนท์และภาพยนตร์จนถึงป็อปจังหวะสดใสและแทร็กลึกที่ก้องกังวาน, เทคโนโลยี AI ของเรานำเพลงคุณภาพสูงและเอกลักษณ์มาสู่ชีวิต, เหมาะสำหรับโครงการใดก็ได้หรือการเพลิดเพลินส่วนตัว.
ไม่ว่าคุณจะเป็นผู้สร้างเนื้อหา, นักพัฒนาเกม, พอดแคสเตอร์, หรือเพียงแค่คนรักดนตรี, ห้องสมุดเพลงที่ใช้ AI ของเรามีสิ่งที่ตอบโจทย์ทุกคน. ทุกแทร็กถูกสร้างด้วยเทคโนโลยี AI ขั้นสูง, มอบคุณภาพเสียงที่สมจริงและความรู้สึกเป็นธรรมชาติ, พร้อมตัวเลือกปรับแต่งตามความต้องการเฉพาะของคุณ. ตั้งแต่ดนตรีพื้นหลังจนถึงซาวด์แทร็กที่สร้างแรงบันดาลใจ, ค้นพบความหลากหลายและความลึกของดนตรี AI บนแพลตฟอร์มของเรา.
เรียกดูห้องสมุดเพลง AI ของเราตอนนี้เพื่อสำรวจดนตรีที่สร้างโดยผู้ใช้, ผลิตด้วยเทคโนโลยี AI ที่ล้ำสมัย. ค้นหาเสียงประกอบที่สมบูรณ์แบบสำหรับเนื้อหาของคุณ, ยกระดับโครงการด้วยภาพเสียงนวัตกรรม, และสัมผัสอนาคตของการสร้างดนตรีวันนี้.